Ramkumar Kaliamurthy
-

இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக பரவும் தவறான வீடியோத் தகவல்!
இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக பரவும் எடிட் படம்!
விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்றாரா அண்ணாமலை?
பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!
பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவானது 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய வீடியோவாகும்
-

விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக பரவும் பழைய படம்!
விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும்.
-

பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக பரவும் எடிட் படம்!
பாரத் அரிசியை இஸ்லாமிய குடும்பத்தினர் வாங்கி செல்வதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

1330 குறள்களையும் மனப்பாடமாக சொல்லும் மாணவர்களுக்கு ₹25000 பரிசாக அளிக்கின்றதா தமிழக அரசு?
1330 குறள்களையும் மனப்பாடமாக சொல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு ₹25000 பரிசாக அளிப்பதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் ₹15000 மட்டுமே தமிழக அரசு அளிக்கின்றது.
-

அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாக பரவும் தவறான வீடியோ!
அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும்.
-

2026ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றாரா அண்ணாமலை?
2026ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக பரவிய செய்தி தவறானதாகும்.
-

விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்றாரா அரவிந்த் சாமி?
விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்று அரவிந்த் சாமி கூறியதாக மாலைமலர் வெளியிட்ட நியூஸ்கார்டு தவறானதாகும்.