Ramkumar Kaliamurthy

  • பிரதமர் மோடிக்காக வாங்கப்பட்ட புதிய விமானம் இதுவா?

    பிரதமர் மோடிக்காக வாங்கப்பட்ட புதிய விமானம் இதுவா?

    பிரதமர் மோடிக்காக வாங்கப்பட்டப் புதிய விமானம் என்று சில புகைப்படங்கள் இணையத் தளங்களில் வைரலாகி வருகின்றன. Fact Check/Verification பிரதமர் உட்பட முக்கிய நபர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக போயிங் 777 ரக விமானங்கள் நம் இந்திய அரசால் வாங்கப்பட்டுள்ளது. இதை பிரதமரைத் தவிர்த்து, குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இச்சேவைகளுக்கு தற்போது வரை போயிங் 747 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாகவே புதிய ரக விமானங்கள் வாங்கப்பட்டுள்ளது.…

  • திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தாரா?

    திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தாரா?

    திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் பாஜகவில் இணைந்ததாகச் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. Fact Check/Verification சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் திரு.கு.க.செல்வம். இவர் ஏற்கனவே அதிமுகவில் இருந்தார். 1997 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து, தற்சமயம் ஆயிரம் விளக்குத் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் ஜெ.அன்பழன். இவர் கொரானாத் தொற்றால் சமீபத்தில் காலமானார். அவர் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி காலியாக இருப்பதால், அப்பதவியைப் பெற…

  • பொன். ராதாகிருஷ்ணன் நமீதா படத்தை வீட்டில் ஒட்டினாரா?

    பொன். ராதாகிருஷ்ணன் நமீதா படத்தை வீட்டில் ஒட்டினாரா?

    பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் நமீதா படத்தை ஒட்டியதாகப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக பாஜகவின் மூத்தத் தலைவராவார். இவரை பொன்னார் என்று அவர் கட்சியினர் அழைப்பர். இவர் 1999 ஆம் ஆண்டு நாகர்கோவிலிலும், 2014 ஆம் ஆண்டு கன்னியாகுமரியிலும் பாராளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நமீதாப் படத்தை சுவற்றில் ஒட்டுவதுப் போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து நியூஸ்செக்கர் சார்பில்…

  • ஆ.ராசா கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகப் பேசினாரா?

    ஆ.ராசா கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகப் பேசினாரா?

    திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா அவர்கள், கந்த சஷ்டிக் கவசத்தை விமர்சித்து, பரப்பரப்பை உண்டாக்கிய கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகப் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா அவர்கள். இவர் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தவர். இவர் இந்தியாவையே புரட்டிப் போட்ட 2ஜி வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டவர். இவ்வழக்கானது மத்தியிலும் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வருவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்பது…

  • பிக்பாஸ் ஜூலிக்குத் திருமணமா?

    பிக்பாஸ் ஜூலிக்குத் திருமணமா?

    பிக்பாஸ் ஜூலிக்கு தொழிலதிபர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகச் செய்திகள் பரவி வருகிறது. Fact Check/Verification தமிழக வரலாற்றில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு. தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக் கோரி பீட்டா எனும் அமைப்பு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்க, உச்சநீதிமன்றமும் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது. இதை எதிர்த்து ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் களம் இறங்கினர். முதலில் மெரீனாவில் தொடங்கியப் போராட்டம், சிறிது…

  • தற்கொலை முயற்சிக்குப் பின் விஜயலட்சுமி பாஜகவினருடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தாரா?

    தற்கொலை முயற்சிக்குப் பின் விஜயலட்சுமி பாஜகவினருடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தாரா?

    நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி செய்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் இருந்தபோது கர்நாடக பாஜகவினருடன் சேர்ந்து போஸ் தந்ததாக புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification நடிகை விஜயலட்சுமி பூந்தோட்டம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் 2000ஆம் ஆண்டில் வெளிவந்த ஃபிரண்ட்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் அதன் பின்…

  • புதுவை துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண் பேடி மாற்றமா?

    புதுவை துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண் பேடி மாற்றமா?

    மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளதால் புதுவையின் துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண் பேடி மாற்றப்பட்டுள்ளதாக செய்திப் பரவி வருகிறது. Fact Check/Verification புதுவையின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி அவர்கள் கடந்த 4 வருடங்களாக உள்ளார். இப்போது அவரை அப்பதவியிலிருந்து விலக்கி, அவருக்குப் பதிலாக பாஜகவின் மூத்தத் தலைவர் இல.கணேசன் அவர்கள் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இல.கணேசன் அவர்கள் இதற்கு முன்பு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பாஜகவின் தமிழக மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார்.…

  • போலி ஈ-மெயில் தொடர்பாக மாரிதாஸ் மீது வழக்குப் போடப்பட்டுள்ளதா?

    போலி ஈ-மெயில் தொடர்பாக மாரிதாஸ் மீது வழக்குப் போடப்பட்டுள்ளதா?

    போலி ஈமெயில் தொடர்பாக, நியூஸ் 18 ஆசிரியர் வினய் சராவகி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் ஊடகவியலாளர் மாரிதாஸ் மீது மோசடி உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification தமிழக அரசியலில் தற்போது பரப்பரப்பாகப் பேசப்படுபவர் ஊடகவியலாளர் மாரிதாஸ். இவர் திராவிட அரசியலுக்கு எதிராகத் தொடர்ந்துப்  பேசி வருகிறார். இவர் நியூஸ் 18 சேனல் மீது அடுக்கடுக்காக பலக் குற்றச்சாட்டுகளை வைத்தார்.  இவரின் குற்றச்சாட்டுகளை ஆமோதிக்கும்…

  • சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்கியதா ஈரான்?

    சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்கியதா ஈரான்?

    சீனாவின் தலையீடால் சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதுக்குறித்து காங்கிரஸ் கட்சி உட்பட பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். Fact Check/Verification இச்செய்திக் குறித்து இந்துத் தமிழ், தினகரன், ஒன் இந்தியா உட்பட பல இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. பத்திரிக்கைகளில் வந்தச் செய்தி கடந்த மே, 2016-ல் பிரதமர் மோடி டெஹ்ரான் சென்ற போது சாபஹார் ரயில் திட்டத்துக்காக ஆப்கான், இந்தியா, ஈரான் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கான் எல்லையினூடாக சஹேதான்…

  • அசாம் சிறுவன் மானை ஆற்றிலிருந்துக் காப்பாற்றினாரா?

    அசாம் சிறுவன் மானை ஆற்றிலிருந்துக் காப்பாற்றினாரா?

    வெள்ளத்தில்  அடித்துச் சென்ற மான் குட்டியை அசாம் சிறுவன் காப்பாற்றியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மைக் குறித்துக் காண்போம். Fact Check/Verification அசாமில் மழைப் பெய்து அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.   இந்த வெள்ளப்பெருக்கில் மான்குட்டி ஒன்று சிக்கியதாகவும், அக்குட்டியை ஒரு சிறுவன் காப்பாற்றியதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. உடல் முழுவதும் நீரில் மூழ்கி, தன் ஒற்றைக் கையை மேலேத் தூக்கி…