Ramkumar Kaliamurthy
-

நேபாள மனிதர் மொட்டையடித்து, கட்டாயப்படுத்தப்பட்டாரா?
வந்தச் செய்தி: வாரணாசியில் நேபாள மனிதருக்கு மொட்டையடித்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தப்பட்டது. சரிப்பார்ப்பு: நேபாள பிரதமர் சர்மா ஒலி, இராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது என்று விடுத்த அறிக்கையானது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில், வாரணாசியைச் சேர்ந்த கும்பல் ஒன்று நேபாள மனிதர் ஒருவருக்கு மொட்டையடித்து, அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடவும் நேபாளப் பிரதமருக்கு எதிராக கோஷமிடவும் வற்புறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக…
-

மதுரையில் ஜூலை 31 வரை முழு ஊரடங்கா?
வந்தச் செய்தி ஜூலை 13 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை மதுரையில் மேலும் 19 நாட்களுக்கு முழு முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் உத்தரவு. சரிப்பார்ப்பு: மதுரையில் ஏற்கனவே ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து ஜூலை 12 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு இருந்த நிலையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு முழு முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி…
-

கொரானாவிற்கு பின் உலகை அச்சுறுத்த வரும் அடுத்த ஆபத்து?
வந்தச் செய்தி (Bubonic plague Outbreak in China Called “BLACK DEATH “ (New Virus2020) A highly contagious and fatal disease confirmed in China and can trigger severe epidemic according to WHO. Bubonic plague is airborne and can be spread when an infected person coughs.) கறுப்பு மரணம் என்று அழைக்கப்படும் நிணநீர் அமைப்பை பாதிக்கக் கூடிய பூபோனிக் பிளேக் நோய் சீனாவில்…
-

பிரதமர் மோடி தனக்குத் தானே கடிதம் எழுதினாரா?
பிரதமர் மோடி தனக்குத் தானே கடிதம் எழுதியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குதலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து நாடெங்கிலும் பல தலைவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி வருகின்றனர். இந்நிலையில் பிரதமருக்கு பிரதமரே கடிதம் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. தமிழகத்தின் பிரதான செய்தி ஊடகமான புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இச்செய்தி ஒளிப்பரப்பப்…