Ramkumar Kaliamurthy
-

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தாரா?
திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் பாஜகவில் இணைந்ததாகச் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. Fact Check/Verification சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் திரு.கு.க.செல்வம். இவர் ஏற்கனவே அதிமுகவில் இருந்தார். 1997 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து, தற்சமயம் ஆயிரம் விளக்குத் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் ஜெ.அன்பழன். இவர் கொரானாத் தொற்றால் சமீபத்தில் காலமானார். அவர் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி காலியாக இருப்பதால், அப்பதவியைப் பெற…
-

தற்கொலை முயற்சிக்குப் பின் விஜயலட்சுமி பாஜகவினருடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தாரா?
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி செய்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் இருந்தபோது கர்நாடக பாஜகவினருடன் சேர்ந்து போஸ் தந்ததாக புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification நடிகை விஜயலட்சுமி பூந்தோட்டம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் 2000ஆம் ஆண்டில் வெளிவந்த ஃபிரண்ட்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் அதன் பின்…