Ramkumar Kaliamurthy
-

பிரதமரை வரவேற்றதற்காக மு.க.ஸ்டாலினை இழிவாக பேசினாரா தமிழன் பிரசன்னா?
பிரதமரை வரவேற்றதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா இழிவாக பேசியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
-

விஜயகாந்த் திராவிட இயக்கம் போட்ட பிச்சையால் திரைத்துறையில் வென்றார் என்றாரா மு.க.ஸ்டாலின்?
விஜயகாந்த் திராவிட இயக்கம் போட்ட பிச்சையால் திரைத்துறையில் வென்றார் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

பாஜக நிர்வாகி கட்டெறும்பு பாஜகவிலிருந்து நீக்கமா?
பாஜக நிர்வாகி கட்டெறும்பு என்கிற இசக்கி முத்து பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.
-

அயோத்தி இராமர் கோவிலில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டதாக பரவும் தவறான வீடியோ!
அயோத்தி இராமர் கோவிலில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டதாக வைரலாகும் வீடியோத்தகவல் தவறானதாகும்.
-

‘தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின்’ என்று ராஜீவ்காந்தி கூறினாரா?
தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என்று ராஜீவ்காந்தி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்றாரா அண்ணாமலை?
தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்றாரா அண்ணாமலை?
ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினாரா?
தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது என்று நயினார் நாகேந்திரன் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பேரிடர் நிவாரண நிதி குறித்து கேலியாக பேசினாரா பாஜக அமைச்சர் ஜிதேந்தர சிங்?
பேரிடர் நிவாரண நிதி குறித்து ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்தர சிங் கேலியாக பேசியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.
-

அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகத்தை படிப்பதாக பரவும் எடிட் படம்!
அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகத்தை படிப்பதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.