Ramkumar Kaliamurthy
-

ராமர் கோவில் கும்பாபிஷேகம்; இறந்தவர்களை தகனம் செய்ய 5 மாநிலங்களில் தடையா?
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் இறந்தவர்களை தகனம் செய்ய 5 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்
-

பென்னிகுயிக்குக்கு சிலை வைத்ததை விமர்சித்தாரா அண்ணாமலை?
பென்னிகுயிக்குக்கு சிலை வைத்ததை அண்ணாமலை விமர்சித்ததாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

இந்தியாவில் வேகமாக ரயில் பாதை அமைக்கப்படுவதாக பரவும் மலேஷிய வீடியோ!
இந்தியாவில் வேகமாக ரயில் பாதை அமைக்கப்படுவதாக பரவும் வீடியோ தவறானதாகும்.
-

‘தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ்’ என்று பரவும் பழைய வீடியோ!
‘தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ்’ என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோவானது 2019 ஆண்டின் பழைய வீடியோவாகும்.
-

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தினரா?
புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நிர்வாண போராட்டம் நடத்தியதாக பரவும் வீடியோ தவறானதாகும்.
-

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக கட்டப்பட்ட கழிவறைகள் என்று பரவும் தவறான தகவல்!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக கட்டப்பட்ட கழிவறைகள் என்று பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அவை வாரணாசி ஸ்வர்வேத் மஹாமந்திரரின் கழிவறைகளாகும்.
-

அதிமுக ஐ.டி. பிரிவினர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை விமர்சிக்கக்கூடாது என்றாரா ஈ.பி.எஸ்?
அதிமுக ஐ.டி. பிரிவினர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை விமர்சிக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

613 கிலோ எடையுள்ள மணியை அயோத்தி ராமர் கோவிலுக்கு அளித்தாரா கனிமொழி?
அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள மணியை கனிமொழி அளித்ததாக ஊடகங்களில் வந்த செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.
-

வெள்ள நிவாரணம் தரவில்லை என்று மோடியை சிறுமி அசிங்கப்படுத்தியதாக வைரலாகும் எடிட் படம்!
வெள்ள நிவாரணம் தரவில்லை என்று பிரதமர் மோடியை சிறுமி ஒருவர் அசிங்கப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.