Ramkumar Kaliamurthy
-

சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக பரவும் மும்பை படம்!
சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

இந்தியாவில் ஆசிர்வாத் மாவு ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகின்றதா?
இந்தியாவில் ஆசிர்வாத் மாவு ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

சென்னை மழையில் கார் மாட்டியுள்ளதாக பரவும் பழைய படம்!
சென்னை மழையில் கார் மாட்டியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும்.
-

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக பரவும் 2021 ஆம் ஆண்டின் படம்!
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும்.
-

அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக பரவும் தவறான வீடியோ!
இலங்கை அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும்.
-

மாமியாருக்கு சோப்பு போடும் காட்சியை அனுபவித்து நடித்தேன் என்றாரா விஜய்?
மாமியாருக்கு சோப்பு போடும் காட்சியை அனுபவித்து நடித்தேன் என்று நடிகர் விஜய் கூறியதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

பாரத மாதாவை அவமதித்து பேசினாரா ராகுல் காந்தி?
ராகுல் காந்தி பாரத மாதாவை அவமதித்து பேசியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.
-

அடுத்த பிரதமராக மோடியே வர வேண்டும் என்று 93% மக்கள் வாக்களித்தனரா?
அடுத்த பிரதமராக மோடியே வர வேண்டும் என்று 93% மக்கள் வாக்களித்ததாக வைரலாகும் தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

பில்கேட்ஸ் கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடையை சுத்தம் செய்தாரா ?
கழிப்பறை தினத்தை முன்னிட்டு பில்கேட்ஸ் சாக்கடையை சுத்தம் செய்ததாக தினமலர் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.
-

திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரவும் பழைய வீடியோ!
திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வைரலாகும் வீடியோ பழைய வீடியோவாகும்.