Ramkumar Kaliamurthy
-

உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது என்றாரா ரோஹித் சர்மா?
உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது என்று ரோஹித் சர்மா கூறியதாக பரவும் நியூஸ்கார்டு முற்றிலும் போலியானதாகும்.
-

உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் மைதானத்தில் ஊர்வலம் போனாரா பிரதமர் மோடி?
உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் பிரதமர் மோடிமைதானத்தில் ஊர்வலம் போனதாக வைரலாகும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

மாற்றுத்திறனாளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள வீல்சேரை இலவசமாக தருகின்றதா மத்திய அரசு?
மாற்றுத்திறனாளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள வீல்சேரை மத்திய அரசு இலவசமாக தருவதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

தமிழகத்தில் விவசாயிகள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?
தமிழகத்தில் விவசாயிகள் தாக்கப்படுவதாக வைரலாகும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் இவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் கேரளாவில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகும்.
-

சென்னை மழையில் ஒருவர் தெர்மோகோல் பயணம் செய்தாரா?
சென்னை மழையில் ஒருவர் தெர்மோகோல் பயணம் செய்ததாக வைரலாகும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் இவ்வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டதாகும்
-

வீட்டிற்குள் தண்ணீர் வருவது போல தெரிந்தால் வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள் என்றாரா ஸ்டாலின்?
வீட்டிற்குள் தண்ணீர் வருவது போல தெரிந்தால் வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள் என்று ஸ்டாலின் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டானது போலியாக உருவாக்கப்பட்டதாகும்.
-

பிரதமர் மோடி பெண்களுடன் கர்பா நடனம் ஆடியதாக பரவும் தவறான வீடியோ!
பிரதமர் மோடி பெண்களுடன் கர்பா நடனம் ஆடியதாக வைரலாகும் வீடியோத் தகவல் தவறானதாகும். அவ்வீடியோவில் நடனமாடியவர் பிரதமர் மோடி போலவே முகச் சாயலுடைய விகாஸ் மஹேந்தே என்பவர் ஆவார்.
-

ஆமை வடிவ கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினாரா சீமான்?
சீமான் ஆமை வடிவ கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

அண்ணாமலை ஒரு மனநோயாளி என்றாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
அண்ணாமலை ஒரு மனநோயாளி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் கையெழுத்திட மாட்டோம் என்றாரா ஈபிஎஸ்?
நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் கையெழுத்திட மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.