Ramkumar Kaliamurthy
-

கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜகவினர் போரட்டம் நடத்தியதாக பரவும் பொய் தகவல்!
கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜவினர் போரட்டம் நடத்தியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

சில்க் ஸ்மிதாவுக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?
சில்க் ஸ்மிதாவுக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கோரிக்கை வைத்ததாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.
-

இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்றாரா கனிமொழி?
இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்று கனிமொழி கேள்வியெழுப்பியதாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்
-

அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா செய்கிறாரா?
அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா செய்யவிருப்பதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

‘எடப்பாடி அண்ணே! தெரியாம பேசிட்டேன்..’ என அண்ணாமலை குறித்து பரவும் எடிட் சுவரொட்டி!
எடப்பாடி அண்ணே! தெரியாம பேசிட்டேன்..’என அண்ணாமலை குறித்து வைரலாகும் சுவரொட்டி எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

அண்ணாமலையை கட்சியிலிருந்து நீக்கியதா பாஜக மேலிடம்?
அண்ணாமலையை கட்சியிலிருந்து பாஜக மேலிடம் நீக்கியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்றாரா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்?
கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.
-

அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்று ஜெயக்குமார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்றாரா ஈ.பி.எஸ்?
அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்று ஜெயக்குமார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் தவறான வீடியோ!
மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும்.
-

போதையில் போலீசாரை பெண் ஒருவர் தாக்கியதாக பரவும் வீடியோவின் உண்மை!
போதையில் போலீசாரை பெண் ஒருவர் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.