Ramkumar Kaliamurthy
-

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தாரா?
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

மத்தியப் பிரதேசத்தில் கருத்துக் கேட்க சென்ற பாஜக வேட்பாளர்களை பொது மக்கள் தாக்கினரா?
மத்தியப் பிரதேசத்தில் கருத்துக் கேட்க சென்ற பாஜக வேட்பாளர்களை பொது மக்கள் தாக்கியதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும்.
-

பாஜக கூட்ட பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதா?
பாஜக கூட்ட பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
-

திமுக ஆட்சி முடியும் வரை சிறிய படங்கள் தயாரிக்க வேண்டாம் என்றாரா விஷால்?
திமுக ஆட்சி முடியும் வரை சிறிய படங்கள் தயாரிக்க வேண்டாம் என்று விஷால் கூறியதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!
திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக வைரலான வீடியோ ஒரு பழைய வீடியோவாகும்.
-

சீமானிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் விசிகவை சேர்ந்தவர் என்று பரவும் தவறான நபரின் படம்!
சீமானிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் விசிகவை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு பரப்பப்படும் நபர் பத்திரிக்கையாளர் கிடையாது.
-

ஜஸ்டின் ட்ரூடோவிடம் எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியதாக பரவும் பழைய வீடியோ!
கனடா எதிர்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஷியர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பியதாக பரவும் வீடியோ 2018 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.
-

காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாக பரவும் பழைய வீடியோ!
காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ 2016 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.
-

கனடா நாட்டின் கொடிக்கு பதிலாக கர்நாடக மாநில கொடியை எரித்தனரா உ.பி. பாஜகவினர்?
உ.பி. பாஜகவினர் கனடா நாட்டின் கொடிக்கு பதிலாக கர்நாடக மாநில கொடியை எரித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

லியோ தயாரிப்பாளரை மிரட்டுகின்றதா ரெட் ஜெயண்ட்?
லியோ தயாரிப்பாளரை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மிரட்டுவதாக சவுக்கு சங்கர் பதிவிட்ட தகவல் தவறானதாகும்.