Ramkumar Kaliamurthy
-

சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றாரா அண்ணாமலை?
சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

சந்திரயான் 3 ராக்கெட் லாரியில் பாலத்தை கடந்த வீடியோவா இது?
சந்திரயான் 3 ராக்கெட் லாரியில் பாலத்தை கடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ ஒரு வீடியோகேம் வீடியோவாகும்.
-

சீமான் அவரது மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது என்றாரா?
சீமான் அவரது மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது என்று கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

தமிழ்நாட்டின் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் ‘மூன் வாக்’ சென்றாரா?
தமிழ்நாட்டிலிருக்கும் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் மூன் வாக் சென்றதாக பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல.
-

காஷ்மீர் அரசு பள்ளியில் முஸ்லீம் பெண்களை ஸ்லோகம் படிக்க கட்டாயப்படுத்தியதா பாஜக?
காஷ்மீர் அரசு பள்ளியில் முஸ்லீம் பெண்களை ஸ்லோகம் படிக்க பாஜக கட்டாயப்படுத்தியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

ஆளுநர் ரவியை நாராயணன் திருப்பதி தாக்கி பேசியதாக பரவும் எடிட் வீடியோ!
ஆளுநர் ரவியை பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தாக்கி பேசியதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
-

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தகாத பாலியல் உறவில் ஈடுபட்டதாக பரவும் வதந்தி!
உ.பி. முதல்வர் யோகி ஆதித்நாத் தகாத பாலியல் உறவில் ஈடுபட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
-

சந்திரயான் எடுத்த படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப்போவதாக பரவும் தவறான தகவல்!
சந்திரயான் எடுத்த படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப்போவதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
-

யோகி ஆதித்யநாத் பெண்ணின் இடுப்பை கிள்ளியதாக பரவும் எடிட் படம்!
யோகி ஆதித்யநாத் பெண்ணின் இடுப்பை கிள்ளியதாக வைரலாகும் புகைப்படமானது எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட படமாகும்.
-

‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்றாரா அண்ணாமலை?
என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.