Ramkumar Kaliamurthy
-

பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று ராமநாதபுரம் கல்குள மக்கள் தீர்மானம் எடுத்தனரா?
பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று ராமநாதபுரம் கல்குள மக்கள் தீர்மானம் எடுத்ததாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.
-

அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக பரவும் எடிட் படம்!
அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக வைரலாகும் புகைப்படமானது எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

நடிகர் விஷாலுக்கு லட்சுமி மேனனுடன் திருமணம் என பரவும் வதந்தி!
நடிகர் விஷாலுக்கு லட்சுமி மேனனுடன் திருமணம் நடக்கவிருப்பதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.
-

சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம் பழங்குடியினப் பெண் கேட்ட கேள்வி என்று பரவும் புனைவு வீடியோ!
சாதி பார்ப்பதில்லை என கூறியவரிடம், தன்னை திருமணம் செய்வீர்களா என பழங்குடியினப் பெண் கேள்வி எழுப்பியதாக வைரலாகும் வீடியோ ஒரு புனைவு வீடியோவாகும்.
-

இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதா?
இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்றாரா ஜெயக்குமார்?
அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்று ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை ‘முஸ்லீம் எக்ஸ்பிரஸாக’ மாற்றினரா இஸ்லாமியர்கள்?
ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக இஸ்லாமியர்கள் மாற்றியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

ஸ்மிருதி இராணி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்றாரா ஈ.பி.எஸ்?
ஸ்மிருதி இராணி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை என பரவும் வதந்தி!
ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யவிருப்பதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.