Ramkumar Kaliamurthy
-

தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினாரா?
தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்களும் பாலியல் குற்றவாளிகளும் பாஜகவில் உள்ளனர் என்றாரா அண்ணாமலை?
குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்களும் பாலியல் குற்றவாளிகளும் பாஜகவில் உள்ளனர் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

மதப்பிரச்சாரம் செய்த கிறித்தவரை இந்துத்வா கும்பல் தாக்கியதா?
மதப்பிரச்சாரம் செய்த கிறித்தவரை இந்துத்வா கும்பல் கொடூரமாக தாக்கியதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

சில்லறைகள் பற்றி கவலையில்லை என்றாரா அண்ணாமலை?
சில்லறைகள் பற்றி கவலையில்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பாஜகவை எதிர்ப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல என்றாரா நாராயணன் திருப்பதி?
பாஜகவை எதிர்ப்பது அதிமுக எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நாராயணன் திருப்பதி கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்றாரா பொன்முடி?
வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பத்திரிக்கையாளர்களுக்கு பயந்தோடிய மீனாட்சி லேகியின் நடனம் என்று பரவும் பொய் வீடியோ!
மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியின் நடனம் என்று வைரலாகும் வீடியோ தவறானதாகும்.
-

யானைக்கு இறைச்சி தந்த முஸ்லீம் நபரை யானை தாக்கியதா?
கேரளாவில் யானைக்கு இறைச்சி தந்த முஸ்லீம் நபரை யானை தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

ஆதிபுருஷ் ஓடும் திரையரங்கில் 9 இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?
ஆதிபுருஷ் ஓடும் திரையரங்கில் 9 இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டும் என்றாரா அர்ஜூன் சம்பத்?
ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.