Ramkumar Kaliamurthy
-

தீட்சதர்களுக்கு ஆதரவாக நிர்வாண ஜலக்கிரீடை போராட்டம் நடத்தப்படும் என்றாரா அர்ஜூன் சம்பத்?
தீட்சதர்களுக்கு ஆதரவாக நிர்வாண ஜலக்கிரீடை போராட்டம் நடத்தப்படும் என்று அர்ஜூன் சம்பத் அறிவித்ததாக பரவும் தகவல் பொய்யானதாகும்.
-

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தாரா ஈபிஎஸ்?
கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

இஸ்லாமியர் அணியக்கூடிய தொப்பியுடன் பிரதமர் மோடி இருப்பதாக பரவும் எடிட் படம்!
இஸ்லாமியர் அணியக்கூடிய தொப்பியுடன் பிரதமர் மோடி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

பாஜக நிர்வாகி செல்வக்குமார் எழுதி கொடுத்ததையே பதிவிட்டேன் என்றாரா உமா கார்கி?
பாஜக நிர்வாகி செல்வக்குமார் எழுதி கொடுத்ததையே பதிவிட்டேன் உமா கார்கி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!
சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும்.
-

பிரதமர் மோடி பாடகி ரிஹானாவை பார்ப்பதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!
பிரதமர் மோடி பாடகி ரிஹானாவை பார்ப்பதாக கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

டாடா மோட்டார்ஸ் கார் பரிசளிப்பதாக பரவும் போலி வாட்ஸ்ஆப் தகவல்!
15 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் கார் பரிசளிப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

ஒடிசா விபத்தில் தொடர்புடைய இஸ்லாமிய என்ஜினியர் தலைமறைவா?
ஒடிசா விபத்தில் தொடர்புடைய இஸ்லாமிய என்ஜினியர் அமீர்கான் தலைமறைவானதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும்.
-

பிரிஜ் பூஷன் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாரா குஷ்பு?
பிரிஜ் பூஷன் பாலியல் வன்புணர்வு செய்த வீடியோ வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குஷ்பு கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் வாங்க மறுத்தாரா சித்தராமையா?
செங்கோலில் பெரியார் முகம் பொறித்திருந்ததால் சித்தராமையா அதை வாங்க மறுத்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.