Ramkumar Kaliamurthy
-

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்றாரா சுகி.சிவம்?
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பதை விட திப்பு சுல்தானின் வாளை வைப்பதே சிறப்பானது என்று சுகி.சிவம் கூறியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

குடியரசுத் தலைவரை விட தனக்கு தகுதிகள் அதிகம் என்றாரா நிர்மலா சீதாராமன்?
குடியரசுத் தலைவரை விட தனக்கு தகுதிகள் அதிகம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

சங்கராச்சாரியர்களுள் ஒருவரே புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை திறக்க வேண்டும் என்றாரா துக்ளக் குருமூர்த்தி?
சங்கராச்சாரியர்களுள் ஒருவரே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று துக்ளக் குருமூர்த்தி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

‘ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை’ என்று பகிரப்படும் தவறான படம்!
ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை என்று குறிப்பிட்டு ஒன்று வைரலாகி வரும் படம் பழைய புகைப்படமாகும்.
-

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!
கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக வைரலாகும் வீடியோ தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

சென்னையில் நடந்த அதிமுக பேரணியில் வடமாநிலத்தவர் பங்கேற்றதாக பரவும் பழைய படம்!
சென்னையில் நடந்த அதிமுக பேரணியில் வடமாநிலத்தவர் பங்கேற்றதாக பரப்பப்படும் புகைப்படங்கள் பழைய படங்களாகும்.
-

தி கேரளா ஸ்டோரியில் நடித்த தேவலீனா இஸ்லாமியரை மணந்தாரா?
தி கேரளா ஸ்டோரியில் நடித்த தேவலீனா இஸ்லாமியரை மணந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும்
-

பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?
கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

ஓபிஎஸ் பாணியில் தியானம் செய்தாரா டி.கே.சிவக்குமார்?
ஓபிஎஸ் பாணியில் டி.கே.சிவக்குமார் தியானம் செய்ததாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.