Sunday, August 30, 2026

Fact Check

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

Written By Vijayalakshmi Balasubramaniyan, Edited By Ramkumar Kaliamurthy
May 27, 2023
banner_image

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

Weekly

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக வைரலாகும் வீடியோ தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

Weekly wrap

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று ஈபிஎஸ் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும்; வெயிலில் மயக்கம் வரத்தான் செய்யும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

சங்கராச்சாரியர்களுள் ஒருவரே புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை திறக்க வேண்டும் என்றாரா துக்ளக் குருமூர்த்தி?

சங்கராச்சாரியர்களுள் ஒருவரே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று துக்ளக் குருமூர்த்தி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை வாங்கவிருக்கும் கனிமொழி எம்பி என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

ஸ்டெர்லைட் ஆலையை வாங்கவிருக்கும் கனிமொழி எம்பி என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

எம்ஜிஆருக்கு அம்மா வழங்கிய செங்கோலே பெரிது என்றாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

எம்ஜிஆருக்கு அம்மா வழங்கிய செங்கோலே பெரிது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage