Ramkumar Kaliamurthy
-

Fact Check: அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கினாரா பிரதமர் மோடி?
பிரதமர் மோடி அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கியதாக வைரலாகும் தகவல் தவறானது
-

Factcheck: பெங்களூர் – சென்னைக்கு இடையேயிலான போட்டியில் தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?
பெங்களூர் – சென்னைக்கு இடையேயிலான போட்டியில் தோனி சிக்ஸர்களை விளாசியதாக தந்தி டிவி என்று செய்தி வெளியிட்டது என்று பரவும் தகவல் தவறானதாகும்.
-

FactCheck: சுவாமி விவேகானந்தரின் அரிதான வீடியோ என்று பரவும் வீடியோ உண்மையானதா?
சுவாமி விவேகானந்தரின் அரிதான வீடியோ என்று வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர் விவேகானந்தர் அல்ல.
-

Fact Check: ராகுல் காந்தி போதைப் பொருள் வழக்கில் 2001-ல் கைது செய்யப்பட்டாரா?
ராகுல் காந்தி போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதாக வைரலாகும் பத்திரிக்கை செய்தி போலியாக உருவாக்கப்பட்டதாகும்
-

Fact Check: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதா?
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் பாஜக நிர்வாகி அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும், அமர் பிரசாத் ரெட்டியை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன அனுப்பியதாகவும் பரவும் தகவல் பொய்யானதாகும்.
-

விவேகானந்தரின் தத்துவத்தால் கவரப்பட்டு டாட்டா நிறுவனத்தை ஜாம்செட்ஜி டாடா உருவாக்கினார் என்று பிரதமர் பேசியதாக பரவும் தவறான தகவல்!
விவேகானந்தரின் தத்துவத்தால் கவரப்பட்டு டாட்டா நிறுவனத்தை ஜாம்செட்ஜி டாடா உருவாக்கினார் என்று பிரதமர் மோடி கூறியதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.
-

கலாசேத்ரா போன்ற இந்து நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடந்தால் கண்டுக்கொள்ளக் கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் போலி நியூஸ்கார்ட்!
கலாசேத்ரா போன்ற இந்து நிறுவனங்களில் பாலியல் குற்றம் நடந்தால் கண்டுக்கொள்ளக் கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்
-

நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாக பரவும் வதந்தி!
நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சமீபத்தில் அவரது கல்லூரி சான்றிதழை வெளியிட்டதாக பரவும் 2016 ஆம் ஆண்டு படம்!
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அவரது கல்லூரி சான்றிதழை சமீபத்தில் பொதுவெளியில் வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றிருப்பதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!
ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றுள்ளதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட படமாகும்.