Ramkumar Kaliamurthy
-

என் வாழ்க்கையை அழித்தது ரஜினிதான் என்று மனீஷா கொய்ராலா கூறியதாக பொய் செய்தி!
என் வாழ்க்கையை அழித்தது ரஜினிதான் என்று மனீஷா கொய்ராலா கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்
-

Fact Check: 1971ல் வங்கதேச சுதந்திர போரில் பங்குப்பெற்ற பெண்களின் படம் என்று பரவும் படம்!
1971ல் வங்கதேச சுதந்திர போரில் பங்குப்பெற்ற பெண்களின் படம் என்று பரவும் படம் தவறான படமாகும்
-

Fact Check: பிரதமர் மோடியும் அமித் ஷாவும் அத்வானியை அவமதித்தனரா?
பிரதமர் மோடியும் அமித் ஷாவும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை அவமதித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்
-

Fact Check: பெருமாளின் அருளை விட விஐபிகளின் அருளே எங்களுக்கு முக்கியம் என்று திருப்பதி தலைமை அர்ச்சகர் பேசியதாக பரவும் வீடியோ!
பெருமாளின் அருளை விட விஐபிகளின் அருளே எங்களுக்கு முக்கியம் என்று திருப்பதி தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்
-

மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்ததாக பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!
மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக பரவும் போலி நியூஸ்கார்ட்!
தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.
-

அசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!
அசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Fact Check: தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி திருப்பதி சென்றாரா சீமான்?
தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சீமான் திருப்பதி சென்று சிறப்பு தரிசனம் செய்ததாக பரவும் புகைப்படம் தவறானதாகும்
-

கூலி தொழிலாளியின் மகள் IAS தேர்வில் மூன்றாவது இடம் பிடித்ததாக பரவும் தவறான தகவல்!
IAS தேர்வில் மூன்றாவது இடம் பிடித்த கூலி தொழிலாளியின் மகள் ரேவதி என்று குறிப்பிட்டு வைரலாகும் தகவல் தவறானதாகும்
-

Fact Check: முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசினாரா தமிழன் பிரசன்னா?
தமிழக முதல்வர் ஸ்டாலினை தமிழன் பிரசன்னா தரக்குறைவாக பேசியதாக வைரலாகும் தகவல் தவறானதாகும்.