Ramkumar Kaliamurthy
-

ராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ‘ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்’ என குறிப்பிட்டதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!
ராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ‘ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்’ என தன் பெயரை பயன்படுத்தியதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Fact check: பாஜக சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளாரா?
பாஜக சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் பத்திரிக்கைச் செய்தி போலியானதாகும்.
-

Fact Check: நிர்மல்குமார் பொய் செய்திகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றாரா அண்ணாமலை?
நிர்மல்குமார் பொய் செய்திகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Fact Check: கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை என்று பரவும் தவறான வீடியோ!
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவின் திறமை என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ தவறானதாகும்.
-

Factcheck: பரோடா வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக கூறியதால் டெபாசிட் தொகையை எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்தனரா?
பரோடா வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதாக கூறியதால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரோடா வங்கி கிளை ஒன்றில் தாங்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

Fact Check: ஓட்டுக்கு ₹1000 கூறிவிட்டு ₹400 கொடுத்த திமுக பிரமுகரின் மண்டையை உடைத்தனரா பொதுமக்கள்?
ஈரோட்டில் ஓட்டுக்கு ₹1000 கூறிவிட்டு ₹400 கொடுத்த திமுக ஒன்றிய செயலரின் மண்டையை பொதுமக்கள் உடைத்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Fact check: பாஜக நிர்வாகிகள் மது அருந்தியதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!
பாஜக நிர்வாகிகள் மது அருந்தியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Fact Check: பிரபாகரன் இறந்த இடத்திலிருந்த மண்ணை எடுத்து வைத்துள்ளேன் என்றாரா சீமான்?
பிரபாகரன் இறந்த இடத்திலிருந்த மண்ணை சேமித்து வைத்துள்ளேன் என்று சீமான் கூறியதாக பரவும் தகவல் தவறானது.
-

Fact Check: ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தாரா திமுக பிரமுகர்?
ஈரோடு கிழக்கு வாக்கு சேகரிப்பின்போது திமுக பிரமுகர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்