Ramkumar Kaliamurthy
-

Fact Check: சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதா விகடன்?
டைம் பாஸ் சவுக்கு சங்கரை நாய் என்று குறிப்பிட்டதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்,
-

Fact Check: காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதா?
காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும்.
-

Fact Check: அண்ணாமலை பொய்யான தகவல் வெளியிட்டார் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினாரா?
அண்ணாமலை பொய்யான தகவல் வெளியிட்டார் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Fact Check: பகாசூரன் திரைப்படத்தை நடிகர் அஜித்குமார் பாராட்டியதாக பரவும் பொய் செய்தி!
நடிகர் அஜித் பகாசூரன் திரைப்படத்தை பாராட்டியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

ஜப்பான் தெருக்களில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூடியதாக பரவும் தவறான தகவல்!
ஜப்பான் தெருக்களில் ஆயிரக்கணக்கான காகங்கள் சூழ்ந்ததாக ஊடகங்களில் வந்தச் செய்தி தவறானதாகும்.
-

பாகிஸ்தானில் மசூதியை இடித்து இரும்பு மற்றும் செங்கற்களை உணவுக்காக விற்பதாக பரவும் பொய் தகவல்!
பாகிஸ்தானில் மசூதியை இடித்து இரும்பு மற்றும் செங்கற்களை உணவுக்காக விற்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

சரக்கு ரயில் காணவில்லை என்று ஊடகங்கள் வெளியிட்ட பொய் செய்தி!
நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் 13 நாட்களாக காணவில்லை என்று ஊடகங்களில் வந்தச் செய்தி தவறானதாகும்.
-

பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் எடிட் வீடியோ!
பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.