Ramkumar Kaliamurthy
-

ஓசூரில் ஆலங்கட்டி மழை பெய்ததாக பரவும் தவறான வீடியோ!
ஓசூரில் ஆலங்கட்டி மழை பெய்ததாக பரவும் வீடியோ தவறானதாகும். உண்மையில் அந்நிகழ்வு தென் சீனப்பகுதியில் நடந்ததாகும்.
-

பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?
பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
-

மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட விளம்பர வீடியோவா இது?
மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் விளம்பரம் செய்ததாக வைரலாகும் வீடியோ தவறானதாகும். இந்த விளம்பரமானது மகளிர் தினத்தை முன்னிட்டு பிரகா நியூஸ் வெளியிட்ட விளம்பரமாகும்.
-

ஹரியானாவில் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக பரவும் பழைய வீடியோ!
ஹரியானாவில் மோடி காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றியதாக பரவும் வீடியோவானது சென்ற மாதம் புனேவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும்.
-

இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோவா இது?
இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோ என்று பரப்பப்படும் வீடியோ இரண்டுகளுக்கு பழைய வீடியோவாகும். அவ்வீடியோவானது 2022 மே மாதத்தில் சிவசேனா கட்சி மும்பையில் நடத்திய பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகும்.
-

கண்ணூர் விமான நிலையத்தில் பவர்பேங்க் வெடித்ததா?
கண்ணூர் விமான நிலையத்தில் பவர்பேங்க் வெடித்து ஒருவர் மீது தீப்பற்றியதாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் கோவை வீடியோ!
குமரியில் புதிதாக திறக்கப்பட்ட அருவி என்று பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் கோயம்புத்தூரில் நடந்ததாகும்.
-

கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்த சண்டை என்று பரப்பப்படும் வீடியோ உண்மையானதா?
கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்த சண்டை என்று பரப்பப்படும் வீடியோ தவறான வீடியோவாகும். அவ்வீடியோவுக்கும் கெஜ்ரிவால் வீட்டில் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.
-

-

ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்றாரா வன்னி அரசு?
ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்று எக்ஸ் தளத்தில் வன்னி அரசு பதிவிட்டதாக பரவும் ஸ்க்ரீன்ஷாட் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டதாகும்.