Vasudha Beri
-

இத்தாலியில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் தவறான வீடியோ!
இத்தாலியில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோ கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டதாகும்.
-

மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட விளம்பர வீடியோவா இது?
மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் விளம்பரம் செய்ததாக வைரலாகும் வீடியோ தவறானதாகும். இந்த விளம்பரமானது மகளிர் தினத்தை முன்னிட்டு பிரகா நியூஸ் வெளியிட்ட விளம்பரமாகும்.
-

காலியான வாளியில் இருந்து உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?
காலியான வாளியில் உணவு பரிமாறிய பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றாரா அமித் ஷா?
மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டினரா?
ஹரியானா பாஜக வேட்பாளரை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
-

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நேரில் பாரத் ரத்னா வழங்கிய குடியரசுத்தலைவருக்கு இருக்கை வழங்கப்படவில்லையா?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அவரது வீட்டிற்கு சென்று நேரில் பாரத் ரத்னா விருதினை வழங்கிய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு ஆசனம் அளிக்கப்படாமல் நிற்க வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் பொய் தகவல்!
முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.