Ramkumar Kaliamurthy
-

மத்திய அரசு திட்டங்களில் அண்ணாமலை வாங்கிய கமிஷன் பட்டியலை வெளியிடுவேன் என்றாரா காயத்ரி ரகுராம்?
மத்திய அரசு திட்டங்களில் அண்ணாமலை எவ்வளவு கமிஷன் வாங்கியுள்ளார் என்ற பட்டியலை வெளியிடுவேன் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து நீக்கப்பிட்டபின் பரவிய போலிச் செய்திகளின் தொகுப்பு!
காயத்ரி ரகுராம் குறித்து பரவிய போலி நியூஸ்கார்டுகள்!
-

அண்ணாமலையின் தூண்டுதலின் காரணமாகவே டெய்சி சரணுக்கு திருச்சி சூர்யா கொலை மிரட்டல் விடுத்தார் என்றாரா காயத்ரி ரகுராம்?
அண்ணாமலையின் தூண்டுதலின் காரணமாகவே டெய்சி சரணுக்கு திருச்சி சூர்யா கொலை மிரட்டல் விடுத்தார் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்றாரா காயத்ரி ரகுராம்?
அண்ணாமலை ஒரு ஆகாசப் புளுகர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பாஜக நிர்வாகிகள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்றாரா காயத்ரி ரகுராம்?
பாஜக நிர்வாகிகள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்றாரா காயத்ரி ரகுராம்?
பாஜகவினரின் பாலியல் குற்றங்களுக்கு அண்ணாமலை துணை போகின்றார் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை வழங்குன்றதா FIFA?
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை FIFA வழங்குவதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரானவர் என்றாரா காயத்ரி ரகுராம்?
அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரானவர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

‘உழைக்காமல் உண்பது எப்படி’ என்று தலைப்பிட்டு கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதா?
உழைக்காமல் உண்பது எப்படி என்று தலைப்பிட்டு கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

1616 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதா?
1616 ஆம் ஆண்டில் ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.