Ramkumar Kaliamurthy
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாக தரப்படுகின்றதா?
புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாக தரப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாடப்பட்டதா?
கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாடப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும்.
-

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியிடம் விசாரணை?
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டியிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவை
-

குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரவுவதாக வதந்தி!
குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரப்பப்படுவதாக ஐதராபாத் காவல்துறை எச்சரித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று கேள்வி எழுப்பினாரா சென்னை மேயர் பிரியா?
மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

நடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை பாலியல் புகாரளித்ததாக வதந்தி!
நடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நாயகி மரியா ரியாபோஷப்கா பாலியல் குற்றச்சாட்டு அளித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

அனைவருக்கும் செல்வத்தை தரும் மாயன் வானியல் சாஸ்திர தகடு இலண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக வதந்தி!
அனைவருக்கும் செல்வத்தை தரும் மாயன் வானியல் சாஸ்திர தகடு இலண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

கேரளாவில் 32000 பெண்கள் இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றப்பட்டு ISIS தீவிரவாதிகளால் சீரழிக்கப்பட்டதாக பரவும் வீடியோவின் உண்மை பின்னணி!
கேரளாவில் 32000 பெண்கள் இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றப்பட்டு ISIS தீவிரவாதிகளால் சீரழிக்கப்பட்டுள்ளனர் என்று பரவும் வீடியோ தவறானதாகும்.