Ramkumar Kaliamurthy
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் மழைநீர் தேங்கியுள்ளதா?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் மழைநீர் தேங்கியுள்ளதாக பரவும் புகைப்படம் பழைய படமாகும்.
-

மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தாரா அண்ணாமலை?
மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்ததாக பரவும் பதிவு தவறானதாகும்.
-

ரிஷி சுனக் தனது அலுவலகம் நுழையும் முன்பு விளக்கேற்றி வழிபட்டாரா?
ரிஷி சுனக் தனது அலுவலகம் நுழையும் முன்பு விளக்கேற்றி வழிபட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

ஹெல்மெட் அணியாதவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டாரா?
ஹெல்மெட் அணியாதவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

15 தலைவர்களின் படங்களை ஒரே நேரத்தில் வரைந்த நூர்ஜஹான் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதா?
15 தலைவர்களின் படங்களை ஒரே நேரத்தில் வரைந்த நூர்ஜஹான் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

இந்தியாவின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என்றாரா ரிஷி சுனக்?
இந்தியாவின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் சிங் போன்ற பிரதமர் தேவை என்று ரிஷி சுனக் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

குரூப் 2 விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதா?
குரூப் 2 விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதால் தேர்வு முடிவுகள் தாமதமாவதாக தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி தவறானதாகும்
-

ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்தாரா?
ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.