Ramkumar Kaliamurthy
-

தமாகா கலைக்கப்பட்டு ஜி.கே.வாசன் பாஜகவில் இணைந்தார்; வைரலாகும் தகவல் உண்மையானதா?
தமாகா கலைக்கப்பட்டு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவில் இணைந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினாரா?
ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

‘காம படைத்தலைவர் ஹெச்.ராஜா’ என பாஜகவினர் போஸ்டர் ஒட்டினரா?
காம படைத்தலைவர் ஹெச்.ராஜா என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியதாக பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

பேரறிவாளன் விடுதலையானதால் சுப்ரமணியன் சுவாமிக்கு மாரடைப்பு?
பேரறிவாளன் விடுதலையானதால் சுப்ரமணியன் சுவாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.
-

ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமா இது?
வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் வைரலாகும் படம் தவறானதாகும்.
-

மோடி பேசினால் அமெரிக்கா கேட்கும்; அமெரிக்கர்களுக்கு இந்தி தெரியாததால் பேசியும் பயனில்லை என்றாரா அண்ணாமலை?
மோடி பேசினால் அமெரிக்கா கேட்கும்; அமெரிக்கர்களுக்கு இந்தி தெரியாததால் பேசியும் பயனில்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

இலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றாரா தமிழ் கேள்வி செந்தில்வேல்?
இலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட் போலியானதாகும்.
-

இலங்கை அரசை எதிர்த்து புத்த துறவி தீக்குளித்ததாக பரவும் பழைய வீடியோ!
நடப்பு சூழல் காரணமாக இலங்கை அரசை எதிர்த்து புத்த துறவி ஒருவர் தீக்குளித்ததாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.
-

ஏழை மாணவர்களுக்கு இலவசப் பள்ளி புத்தகம் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்துவதாக பரவும் பொய் தகவல்!
ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி புத்தகம் மற்றும் இலவசமாக பள்ளி கட்டணம் செலுத்தப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றாரா மகிந்த ராஜபக்சே?
இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று மகிந்த ராஜபக்சே கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.