Ramkumar Kaliamurthy
-

பாகிஸ்தானில் பாஜக கொடி; வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
பாகிஸ்தானில் பாஜக கொடி ஏந்தி மக்கள் ஊர்வலம் போனதாக பரவும் வீடியோ தவறானதாகும்.
-

மோடி-ஜெர்மன் பிரதமர் சந்திப்பில் நேரு படமா?
மோடி-ஜெர்மன் பிரதமர் சந்திப்பில் ஜவஹர்லால் நேரு படம் இடம்பெற்றதாக பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்றாரா அமித் ஷா?
இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு மாற்றிக்கொள்ளா விட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்காது என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

அண்ணாமலையை முதல்வராக்க கடுமையாக உழைப்போம் என்றாரா எடப்பாடி பழனிசாமி?
அண்ணாமலையை முதல்வராக்க கடுமையாக உழைப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவை
-

வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்றாரா ஹெச்.ராஜா?
வாலிப வயதில் பிளேபாயாக இருந்தேன் என்று ஹெச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

தொழுகை செய்வதற்கு ரயில் சத்தம் இடையூறு விளைவித்ததால் ரயில் நிலையம் உடைக்கப்பட்டதாக வதந்தி!
தொழுகை செய்வதற்கு ரயில் சத்தம் இடையூறு விளைவித்ததால் ரயில் நிலையம் உடைக்கப்பட்டதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது.
-

தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல் விலை ரூ. 8.24ம், டீசல் விலை ரூ.9.28ம் குறைவு; வைரலாகும் அறிவுப்பு பலகை கர்நாடகாவில் வைக்கப்பட்டதா?
தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல் விலை ரூ. 8.24ம், டீசல் விலை ரூ.9.28ம் குறைவாக உள்ளது என்று பரவும் தகவல் தவறானதாகும்.
-

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமருக்கு பதிலடி தந்ததாக பரவும் பழைய செய்தி!
பெட்ரோலுக்கான மாநில வாட் வரி விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடிக்கு பதிலளித்ததாக பரவும் செய்தி பழைய செய்தியாகும்.
-

உலகின் தலைசிறந்த தலைவர் என்று பிரதமர் மோடிக்கு தபால் தலை வெளியிட்டுள்ளதா துருக்கி?
உலகின் தலைசிறந்த தலைவர் என்று பிரதமர் மோடிக்கு துருக்கி தபால் தலை வெளியிட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

தலித் சமூகத்தவரை தாக்கும் உயர்சாதியினர்; வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி என்ன?
தலித் சமூகத்தவரை உயர்சாதியினர் தாக்கி மண்டியிட வைத்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.