Ramkumar Kaliamurthy
-

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வென்றதற்கு அதிருப்தி தெரிவித்தாரா ஊடகவியலாளர் செந்தில்வேல்?
ஊடகவியலாளர் செந்தில் வேல் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் வென்றதற்கு அதிருப்தி தெரிவித்ததாக வைரலாகும் டிவீட் போலி கணக்கில் பதிவிடப்பட்டதாகும்.
-

தனி வாகனம் பயன்படுத்துவதே பெட்ரோல் விலையுயர்வுக்கு காரணம் என்றாரா நிர்மலா சீதாராமன்?
மக்கள் தனி வாகனம் பயன்படுத்துவதே பெட்ரோல் விலையுயர்வுக்கு காரணம் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவிய நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

எரிபொருள் விலையுயர்வால் மக்கள் கஷ்டப்பட்டால் கவலையில்லை என்றாரா அண்ணாமலை?
எரிபொருள் விலையுயர்வால் மக்கள் கஷ்டப்பட்டால் கவலையில்லை என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

இரத்த தேவைகளுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் (104) அறிமுகமா?
தமிழகத்தில் இரத்த தேவைகளுக்காக புதிய ஹெல்ப்லைன் எண் (104) அறிமுகப்படுத்துள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

மோடி அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றி அறிவித்துள்ளது என்றாரா வைகோ?
மோடி அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றி அறிவித்துள்ளது என்று வைகோ கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

கனிமொழி திமுகவிலிருந்து விலகுகின்றாரா?
கனிமொழி திமுகவிலிருது விலகவிருப்பதாக கூறி பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

சேலம் – சென்னை விரைவு சாலை முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்படவுள்ளது என்றாரா தமிழ் கேள்வி செந்தில்வேல்?
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சேலம் – சென்னை விரைவு சாலை அமைக்கப்படவுள்ளது என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்கிரீன்ஷாட் போலியானதாகும்.
-

RSS தலைவர் மோகன் பகவத்துடன் ஓவைசி இருப்பதாக பரவும் படம் உண்மையானதா?
RSS தலைவர் மோகன் பகவத்துடன் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி இருப்பதாக கூறி வைரலாகும் புகைப்படம் போலியானதாகும்.
-

கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்றாரா திமுக எம்.பி செந்தில்குமார்?
கே.என்.நேரு பதவி விலக வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பிரியாணியால் தனக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது என்றாரா அர்ஜூன் சம்பத்?
பிரியாணியால் தனக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.