Ramkumar Kaliamurthy
-

பிரியாணியை தடை செய்ய வேண்டும் என்றாரா அண்ணாமலை?
பிரியாணியை தடை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டுகள் போலியானவை.
-

அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தாரா?
அமைச்சர் சேகர்பாபுவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றாரா செந்தில் பாலாஜி?
மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்தியதாக ஊடகங்கள் வெளியிட்ட வீடியோ தவறானதாகும்.
-

கோகுல்ராஜ் வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜை குற்றமற்றவர் என்றாரா அண்ணாமலை?
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜை குற்றமற்றவர் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பெட்ரோல் விலை உயராது என்றாரா அண்ணாமலை?
பெட்ரோல் விலை உயராது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

200 வயதான இமயமலை துறவி; வைரலாகும் தகவல் உண்மையானதா?
200 வயதான இமயமலை துறவி என்று வைரலாகும் தகவல் தவறானதாகும்.
-

அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணமில்லை என்றதா தேசிய குழந்தைகள் நல ஆணையம் (NCPCR)?
அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணமில்லை என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

கிஷோர் கே சாமி கூறியதால் அம்பேத்கர், பெரியார் குறித்து தவறாக பேசிய ‘இந்து தீவிரவாதி’; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
தன்னை இந்து தீவிரவாதி என்று கூறிக்கொண்டு அம்பேத்கர். பெரியார் உள்ளிட்ட தலைவர்களை அவதூறாக பேசியவர் கிஷோர் கே சாமியின் தூண்டுதலாலேயே பேசினார் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

கன்னியாகுமரியில் பாஜக வெற்றிக்கு அண்ணாமலை இனிஷியல் போடக்கூடாது என்றாரா பொன்.இராதாகிருஷ்ணன்?
கன்னியாகுமரியில் பாஜக வெற்றிக்கு அண்ணாமலை இனிஷியல் போடக்கூடாது என்று பொன். இராதாகிருஷ்ணன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.