Ramkumar Kaliamurthy
-

அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வதந்தி!
அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்றாரா அற்புதம்மாள்?
சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று அற்புதம்மாள் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது; வைரலாகும் புகைப்படம் உண்மையானதா?
சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம் போலியானதாகும்.
-

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் விற்பனை செய்வோம் என்றதா ஜொமோட்டோ?
ஜொமோட்டோ இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு விற்பனை செய்வோம் என்று அறிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தோல்வியடைந்தது என்று சி.வி.சண்முகம் கூறினாரா?
தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது என்று சி.வி.சண்முகம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மதுவந்தி வீடியோ குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்தாரா?
மதுவந்தி வீடியோ குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமனாருடன் இருப்பதாக பரவும் படம்!
இந்திராகாந்தி கணவர் மற்றும் மாமானாருடன் இருப்பதாக கூறி பரவும் புகைப்படம் தவறானதாகும்.
-

சாட்டை துரைமுருகன் கைதை கிண்டலடித்து பரவும் விஷம அறிக்கை!
யூடிபர் சாட்டை துரைமுருகன் கைதை கிண்டலடித்து, நாதக நன்கொடை கேட்டதாக வைரலாகும் அறிக்கை போலியானதாகும்.
-

ஹெச்.ராஜா தலைமறைவு என்று பரவும் நியூஸ்கார்டுகள் உண்மையானதா?
ஹெச்.ராஜா தலைமறைவு என வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானதாகும்.
-

பஹ்ரைன் மன்னர் துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்தாரா?
பஹ்ரைன் மன்னர் துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்ததாக பரவும் வீடியோ தவறானதாகும்.