Ramkumar Kaliamurthy
-

வீட்டிற்குள் மழைநீர் வராமலிருக்க வீட்டின் கேட்களை மூடி வையுங்கள் என்றாரா முதல்வர் ஸ்டாலின்?
வீட்டிற்குள் மழைநீர் வராமலிருக்க வீட்டின் கேட்களை மூடி வையுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான் என்று ஞானவேல் ராஜா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.
-

சென்னை வெள்ளம் என்று குஜராத் வெள்ள பாதிப்பு படத்தை பதிவிட்ட பாஜக நிர்வாகி
சென்னை வெள்ளம் என்று எஸ்.ஆர்.சேகர் பகிர்ந்த படம் தவறானதாகும்.
-

பீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வதந்தி!
பீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

செவ்வாய் கிரகத்தில் 32000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மங்கள்நாத் கோயில் என்று பரவும் படம் உண்மையானதா?
செவ்வாய் கிரகத்தில் 32000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மங்கள்நாத் கோயில் என்று பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

பிரதமர் மோடி வாடிகனில் வாடகை காரில் பயணம் செய்ததாக வதந்தி!
பிரதமர் மோடி வாடிகனில் வாடகை காரில் பயணம் செய்ததாக பரவும் புகைப்படங்கள் போலியானவை.
-

நரிக்குறவர்களை கோயிலில் அனுமதித்ததற்கு, அமைச்சர் சேகர் பாபுவுக்கு கண்டனம் தெரிவித்தாரா எச்.ராஜா?
அமைச்சர் சேகர் பாபு நரிக்குறவர்களை கோயிலில் அனுமதித்து இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டார் என்று எச்.ராஜா கூறியதாக பரவும் தகவல் பொய்யானதாகும்.
-

குடிசை கொளுத்தி வெடியை தடை செய்ய வேண்டும் என்றாரா ராமதாஸ்?
குடிசை கொளுத்தி வெடியை தடை செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என்றாரா அண்ணாமலை?
அண்ணாமலை பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என்று குறிப்பிட்டதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து வைரலாகும் பழைய போட்டோ!
முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் பழைய படமாகும்.