Ramkumar Kaliamurthy
-

காஞ்சிபுரம் திமுக MLA காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் பழைய வீடியோ!
காஞ்சிபுரம் திமுக MLA எழிலரசன் அண்மையில் காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் வீடியோவானது ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோவாகும்.
-

சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்தாரா?
சீமான் குடிபோதையில் பிரச்சாரம் செய்ததாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதா?
வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அண்மையில் இடிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

கருணாநிதியை திருடன் என்றாரா சுப.வீரபாண்டியன்?
கருணாநிதியை திருடன் என்று சுப.வீரபாண்டியன் கூறியதாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
-

கேசவ விநாயகம் காரில் 2 கோடியை கைப்பற்றியதா பறக்கும் படை?
கேசவ விநாயகம் காரில் 2 கோடியை பறக்கும் படை கைப்பற்றியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டாரா?
தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
-

இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டமா இது?
இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம் என்று பரவும் படம் 2019 ஆண்டில் கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட பழைய படமாகும்.
-

தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!
அண்மையில் தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ 2018 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்
-

திருப்பதி வெங்கடாசலபதி சிலையை பொம்மை என்றாரா கனிமொழி?
திருப்பதி வெங்கடாசலபதி சிலையை பொம்மை என்று கனிமொழி கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று பரவும் பழைய படம்!
கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனின் தேர்தல் பரப்புரை என்று பரவும் புகைப்படமானது 2017 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.