Ramkumar Kaliamurthy
-

உங்கள் பிச்சை ஓட்டு தேவையில்லை என்றாரா தேனி அதிமுக வேட்பாளர்?
உங்கள் பிச்சை ஓட்டு தேவையில்லை என்று தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

அம்பத்தூர் தொழிற்பேட்டையை விட அயோத்தி ராமர் கோவிலில் அதிக வருமானம் வருகின்றது என்றாரா நிர்மலா சீதாராமன்?
அம்பத்தூர் தொழிற்பேட்டையை விட அயோத்தி ராமர் கோவிலில் அதிக வருமானம் வருகின்றது என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
-

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் தவறான வீடியோத்தகவல்!
உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று மிரட்டினாரா அண்ணாமலை?
மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று பத்திரிக்கையாளர்களை அண்ணாமலை மிரட்டியதாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
-

ராமநாதபுரத்தை பாவபூமி என்றாரா பிரதமர் மோடி?
ராமநாதபுரத்தை பாவபூமி என்று பிரதமர் மோடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
-

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதா?
வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

தோனி பெயருக்குள் மைக் சின்னம்; வைரலாகும் படம் உண்மையானதா?
ஐபிஎல் மைதானத்தில் ரசிகர் ஒருவர் ஏந்திய பலகையில் தோனி பெயருக்குள் மைக் சின்னம் இருந்ததாக வைரலாகும் படம் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.
-

அண்ணாமலையை கெடா மாடு என்றாரா வானதி சீனிவாசன்?
அண்ணாமலையை கெடா மாடு என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
-

இந்து விரோத பாஜகவுக்கு வாக்கு இல்லை என்று வாகனத்தில் எழுதியிருப்பதாக பரவும் எடிட் படம்!
இந்து விரோத பாஜகவுக்கு வாக்கு இல்லை என்று வாகனத்தில் ஒருவர் எழுதியிருப்பதாக பரவும் படம் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.