Ramkumar Kaliamurthy
-

பெண்களுக்கு இலவசப் பயணம் தேவையில்லை என்றாரா சீமான்?
பெண்களுக்கு இலவசப் பயணம் தேவையில்லை என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.
-

யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரது மனைவி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.
-

2015 ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்ட வீடியோ; தாலிபன்களால் பொது இடத்தில் பெண்மணி கொல்லப்பட்டதாக வைரல்
தாலிபன்களால் பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறி 2015 ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பரவி வருகின்றது.
-

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட் குறித்து இவ்வாறு கூறினாரா?
கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியதுபோல் இருக்கிறது தமிழக அரசின் பட்ஜெட் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

கோயம்புத்தூரிலிருந்து திருச்சூரை 10 நிமிடத்தில் அடைய சுரங்கப்பாதையா?
கோயம்புத்தூரிலிருந்து திருச்சூரை 10 நிமிடத்தில் அடைய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாக குஜராத் பாஜக தேசிய செயலாளர் ரத்னாகர் பதிவிட்ட தகவல் தவறானதாகும்.