Ramkumar Kaliamurthy
-

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறையா?
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறை இருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தியில் அவர் தலையில் கலசம் வைத்துள்ள படத்தை பயன்படுத்தியதா நியூஸ் 7 தமிழ்?
ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தியில் அவர் தலையில் கலசம் வைத்துள்ள படத்தை நியூஸ் 7 தமிழ் பயன்படுத்தவில்லை.
-

மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்தாரா அண்ணாமலை?
மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானதாகும்.