Ramkumar Kaliamurthy
-

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமரிடம் தமிழக முதல்வர் நிதியுதவி கோரினாரா?
எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி கோரியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

மது விலையேற்றதை எதிர்த்து நடிகை காயத்ரி ரகுராம் போராட்டம் நடத்தினாரா?
மது விலையேற்றதை எதிர்த்து காயத்ரி ரகுராம் போராட்டம் நடத்தியதாக வைரலாகும் படம் மார்ஃபிங் செய்யப்பட்டதாகும்.
-

மோடி அரசுக்கு எதிராக அண்ணாமலை, வானதி சீனிவாசன் கண்டனம்!? வைரலாகும் புகைப்படங்கள் உண்மையானதா?
மோடி அரசுக்கு எதிராக அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் பதாகைகள் ஏந்தி கண்டனம் தெரிவித்ததாக வைரலாகும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்தாரா?
டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்ததாக கூறி பரப்பப்படும் டிவீட் சென்ற வருடம் பதிவிடப்பட்டதாகும்.
-

ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?
ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.