Ramkumar Kaliamurthy
-

வித்தியாசமாக சத்தம் எழுப்பும் அதிசய பாம்பு! வைரலாகும் வீடியோ உண்மையானதா?
தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் வித்தியாசமாக சத்தம் எழுப்பிய பாம்பு என்று வைரலாகும் வீடியோ தவறானதாகும்.
-

தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று வைரலாகும் படம் உண்மையானதா?
தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று வைரலாகும் படம் தவறானதாகும்.
-

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுக்குள் இறந்து விடுவார்களா?
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுக்குள் இறந்து விடுவார்கள் என்று பிரெஞ்சு வைராலஜிஸ்ட் லூக் மாண்டாக்னியர் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பதஞ்சலி நிர்வாகத் தலைவர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?
பதஞ்சலி நிர்வாகத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
-

“பாரதம் காக்கும் பாரதப் பிரதமர் அவர்களுக்கு டிவிட்டர் இவ்வாறு உரை எழுதியுள்ளதா”; வைரலாகும் நாராயணன் திருப்பதியின் டிவீட் உண்மையானதா?
பாரதம் காக்கும் பாரதப் பிரதமர் அவர்களுக்கு இந்த டிவிட்டர் இவ்வாறு உரை எழுதியுள்ளதா, ஏன் கலைஞர் பிறந்தநாளுக்கு மட்டும் இவ்வாறு ஒரு சிறப்பு சலுகை? என்று நாராயணன் திருப்பதி பதிவிட்டதாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் தவறானதாகும்.
-

ரஷ்யா கனடா ஆர்ட்டிக் பிரதேசத்தில் பூமிக்கு மிக அருகில் மிக வேகமாக கடக்கும் சந்திரன்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
ரஷ்யா கனடா ஆர்ட்டிக் பிரதேசத்தில் பூமிக்கு மிக அருகில் மிக வேகமாக சந்திரன் கடந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

மோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
மோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள் என்று பரவும் நியூஸ்கார்ட் பொய்யானதாகும்.
-

கோயம்புத்தூர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டுமென்றால் மோடியிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றாரா திமுக செய்தித் தொடர்பாளர்?
கோயம்புத்தூர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டுமென்றால் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

லட்சத்தீவை கட்சத்தீவு என்று குறிப்பிட்டாரா முதல்வர்?
தமிழக முதல்வர் லட்சத்தீவை கட்சத்தீவு என்று குறிப்பிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.