Ramkumar Kaliamurthy
-

தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக அதிக அளவில் விற்றுத் தீர்ந்த ஆணுறைகள்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அதிக அளவில் ஆணுறைகள் விற்பனையானதாக பரவும் நியூஸ்கார்ட் தவறானதாகும்.
-

நாங்கள் தாயில்லாத பிள்ளைகள்; எங்கள் மீது ஊழல் வழக்குகளை போடுவதை முதல்வர் தவிர்க்க வேண்டும் என்றாரா எடப்பாடி பழனிசாமி?
நாங்கள் தாயில்லாத பிள்ளைகள்; எங்கள் மீது ஊழல் வழக்குகளை போடுவதை தவிர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக வந்த செய்தி தவறானதாகும்.
-

காயத்ரி ரகுராம் குறித்து நாராயணன் திருப்பதி இவ்வாறு பதிவிட்டாரா?
நாராயணன் திருப்பதி அவர்கள் காயத்ரி ரகுராம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

திமுக கொடுக்கும் ரூ.2000 தேவையில்லை என்றாரா எல்.முருகன்?
திமுக கொடுக்கும் ரூ.2000 தேவையில்லை என்று எல்.முருகன் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.