Ramkumar Kaliamurthy
-

குஜராத்தில் எடுக்கப்பட்ட படமா இது?
ஆக்சிஜன் சிலிண்டருடன் மூதாட்டி ஒருவர் வெட்ட வெளியில் உட்கார்ந்திருக்கும் படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதல்ல.
-

ஸ்டாலினின் கொடைக்கானல் பயணத்தில் எடுக்கப்பட்டப் புகைப்படமா இது?
ஸ்டாலின் அவரது மனைவியுடன் படகு சவாரி சென்றதாக வினோஜ் பி செல்வம் பகிர்ந்த படம் பழைய படமாகும்
-

அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் முகக் கவசம் இல்லாமல் நீராடினார்களா?
அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் முகக்கவசம் இல்லாமல் பொது வெளியில் நீராடியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

தமிழகத்தில் மர்ம லாரிகள் என்று பரவும் வதந்தி
கன்டெய்னருக்குள் அலுவலகம் போன்ற அமைப்பை உருவாக்கி தமிழகத்தில் மர்ம லாரிகள் உலவுதாக வந்த தகவல் தவறானதாகும்.
-

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றாரா அமித் ஷா?
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அமித் ஷா பேசியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

2021 ஹரித்வார் கும்பமேளா விழாவில் கூடிய கூட்டமா இது?
2021 ஹரித்வார் கும்பமேளா விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடியதாக பரப்பப்படும் படம் பழைய படமாகும்.
-

அபிநந்தன் பாஜக ஆதரவாளர் என்று பரவும் வதந்தி
அபிநந்தன் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக கூறி பரப்படும் புகைப்படம் தவறானதாகும்.
-

குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ரூ.1500 உதவித்தொகையா?
குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ரூ.1500 உதவித் தொகை என்று முதல்வர் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.