Vijayalakshmi Balasubramaniyan
-

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்ட வாகனங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்ட தங்க வாகனங்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

மத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்று பரவும் கனடா வீடியோ!
மத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்று பரவும் வீடியோ கனடாவில் எடுக்கப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்
-

திமுக கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா டைம்ஸ் நவ்?
திமுக கூட்டணி வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

திமுக ஆட்சியில் குறைந்த பின் சக்கரங்களுடன் ஓடும் அரசு பேருந்து எனப் பரவும் 2019ஆம் ஆண்டு வீடியோ!
திமுக ஆட்சியில் குறைந்த பின் சக்கரங்களுடன் ஓடும் அரசு பேருந்து என்று பரவும் வீடியோ கடந்த 2019 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.
-

ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரியின் வாள் வீச்சு திறமை என்று பரவும் தவறான வீடியோ!
ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரியின் வாள் வீச்சு திறமை என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

புஸ்ஸி ஆனந்த் காலில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் விழுவதாக பரவும் 2022ஆம் ஆண்டு புகைப்படம்!
புஸ்ஸி ஆனந்த் காலில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் விழுவதாக பரவும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
Weekly Wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்
-

மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.
-

அண்ணாமலை கழுத்தில் சிலுவை அணிந்திருப்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
அண்ணாமலை கழுத்தில் சிலுவை அணிந்திருப்பதாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.