Vijayalakshmi Balasubramaniyan
-

இஸ்லாமியராக மாறி நாட்டை விட்டு வெளியேறிய ஜாக்கிசான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
இஸ்லாமியராக மாறி நாட்டை விட்டு வெளியேறிய ஜாக்கிசான் என்று பரவும் புகைப்பட தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

தமிழ்நாட்டில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்த சிறுவன் என்று பரவும் புதுச்சேரி வீடியோ!
தமிழ்நாட்டில் சிறுவன் ஒருவன் பாதாள சாக்கடையில் தவறி விழுந்ததாகப் பரவும் வீடியோ காட்சி புதுச்சேரியில் நடந்ததாகும்.
-

142 எம்பிகளை சஸ்பெண்ட் செய்ததை வரவேற்பதாக கூறினாரா எடப்பாடி பழனிச்சாமி?
142 எம்பிகளை சஸ்பெண்ட் செய்ததை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

மழையின் கோரப்பிடியில் நெல்லை என்று பரவும் மொராக்கோ வீடியோ!
மழையின் கோரப்பிடியில் நெல்லை என்று பரவும் வீடியோ மொராக்கோவைச் சேர்ந்ததாகும்.
-

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணியாளர்களுடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

தமிழக அரசின் வெள்ள நிவாரண தொகையை நாம் தமிழர் கட்சிக்கு நிதியாக அனுப்பக் கேட்டாரா சீமான்?
தமிழக அரசின் வெள்ள நிவாரண தொகையை நாதக கட்சி தொண்டர்கள் அனைவரும் அக்கட்சிக்கு திரள் நிதியாக அனுப்ப கட்சித்தலைவர் சீமான் கோரியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிடுபவர்களுக்கு எதிராக பேசிய மபி முதல்வர் என்று பரவும் பாஜக எம்எல்ஏ வீடியோ!
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிடுபவர்களுக்கு எதிராக பேசிய மத்திய பிரதேச முதல்வர் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று கூறிய ஷர்மிளாவின் இந்தி பதிவு என்று பரவும் புகைப்படம் உண்மையா?
கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று கூறிய இளம்பெண்ணின் இந்தி பதிவு என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.