Vijayalakshmi Balasubramaniyan
-

திமுக எம்பி ஆ.ராசாவின் கோவை அரண்மனை வீடு என்று பரவும் போலியான புகைப்படம்!
திமுக எம்பி ஆ.ராசாவின் கோவை வீடு என்று பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று பரவும் தகவல் உண்மையா?
ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்பட உள்ளதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

சென்னையில் தேங்கிய மழைநீர் புல்டோசர் மூலம் லாரியில் ஏற்றப்படுவதாகப் பரவும் வதந்தி வீடியோ!
சென்னையில் தேங்கிய மழைநீர் புல்டோசர் மூலமாக அகற்றப்படுவதாகப் பரவும் வீடியோ தகவல் ஒரு வதந்தியாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

மழை நீரில் தத்தளிக்கும் தமிழக அரசு பேருந்து என்று பரவும் 2018ஆம் ஆண்டு வீடியோ!
மழை நீரில் தத்தளிக்கும் அரசு பேருந்து என்று பரவும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

நெல்லை இளைஞர் ஒருவர் சென்னை வெள்ளத்தை நையாண்டி செய்ததாகப் பரவும் எடிட் செய்த வீடியோ!
நெல்லை இளைஞர் ஒருவர் சென்னை வெள்ளத்தை நையாண்டி செய்து பேசியதாகப் பரவும் வீடியோ பழையது மற்றும் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் பிரியா ராஜன் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
திமுகவின் 2026 ஆம் ஆண்டு முதல்வர் வேட்பாளர் பிரியா ராஜன் என்று U2 Brutus மைனர் வீரமணி பதிவிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

நடிகர் சன்னி தியோல் குடித்துவிட்டு சாலையில் நடந்ததாக பரவும் வீடியோ உண்மையா?
நடிகர் சன்னி தியோல் குடித்துவிட்டு சாலையில் நடந்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று பரவும் தவறான பழைய புகைப்படம்!
சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று பரவும் புகைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு முதலே பரவி வருகிறது. மேலும், இப்புகைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்