Sunday, August 30, 2026

Fact Check

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

banner_image

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

சென்னை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பரவும் பழைய படம்!

சென்னை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பரவும் புகைப்படமானது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் பிரியா ராஜன் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

திமுகவின் 2026 ஆம் ஆண்டு முதல்வர் வேட்பாளர் பிரியா ராஜன் என்று U2 Brutus மைனர் வீரமணி பதிவிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

முஸ்லீம் இளைஞரிடம் துப்பாக்கி கொடுத்து தீவிரவாதியாக சித்தரித்ததா உ.பி. காவல்துறை?

அப்பாவி முஸ்லீம் இளைஞரிடம் துப்பாக்கி கொடுத்து தீவிரவாதியாக உ.பி. காவல்துறை சித்தரித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

மழை நீரில் தத்தளிக்கும் தமிழக அரசு பேருந்து என்று பரவும் 2018ஆம் ஆண்டு வீடியோ!

மழை நீரில் தத்தளிக்கும் அரசு பேருந்து என்று பரவும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

‘ஊட்டிபோல் சில்லென மாறிய சென்னை; மக்கள் மகிழ்ச்சி’ என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டாரா செந்தில் வேல்?

ஊட்டிபோல் சில்லென மாறிய சென்னை; மக்கள் மகிழ்ச்சி’ என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக வைரலாகும் படமானது போலியாக உருவாக்கப்பட்டதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage