Vijayalakshmi Balasubramaniyan
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

விமான பைலட்கள் போல் அசத்தும் வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
விமான பைலட்கள் போல அசத்தும் வந்தே பாரத் லோகோ பைலட்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று கூறினாரா ஹெச்.ராஜா?
தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

ராகுல் காந்தி கையில் 420 எண்ணிட்ட பேட்ஜ் கட்டியிருப்பதாகப் பரவும் எடிட் புகைப்படம்!
ராகுல் காந்தி தனது கையில் 420 எண்ணிட்ட பேட்ஜ் கட்டியிருப்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

இஸ்லாமியப் பெண்ணிற்கு நிற்காத பேருந்தை கர்நாடகாவில் உடைத்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
இஸ்லாமியப் பெண்ணிற்கு நிற்காமல் சென்ற பேருந்தை கர்நாடகாவில் அடித்து உடைத்த முஸ்லீம்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

பாஜக தமிழகத் தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
பாஜக தமிழகத் தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று கேட்டாரா நடிகர் சித்தார்த்?
சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியதாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.