Vijayalakshmi Balasubramaniyan
-

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
வானதி சீனிவாசன் எம்எல்ஏ அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

திமுக தற்போதைய ஆட்சியில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வீல்சேர் என்று பரவும் பழைய புகைப்படம்!
திமுக தற்போதைய ஆட்சியில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வீல்சேர் என்று பரவும் புகைப்படம் பழைய படமாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் ஸ்வீடனில் நடைபெற உள்ளதாகப் பரவிய போலித்தகவல்!
ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி ஸ்வீடனில் நடைபெற இருப்பதாகப் பரவிய தகவல் போலியானதாகும்.
-

முகமது என்கிற நபர் மனைவியைக் கொன்று சாக்கில் கட்டி எடுத்துச் சென்றதாக பரவும் தவறான புகைப்பட தகவல்!
முகமது என்கிற நபர் மனைவியைக் கொன்று சாக்கில் கட்டி எடுத்துச் சென்றதாக பரவும் புகைப்படத்தில் இருப்பது உண்மையில் கடைகளில் உபயோகிக்கப்படும் பொம்மையாகும்.
-

Fact Check: முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவா?
முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட விபத்து நடந்த ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவு என்று பரவும் செய்தி போலியானதாகும்.
-

மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டதாக தவறான தகவல் பரப்பும் ஊடகங்கள்!
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியதாக பரவும் செய்தி தவறானதாகும்.
-

ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமரின் வேலை இல்லை என்றாரா ஈபிஎஸ்?
ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமரின் வேலை இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

பிரதமர் மோடி வருகைக்காக மாற்றியமைக்கப்படும் ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனை என்று பரவும் பழைய புகைப்படம்!
பிரதமர் மோடி வருகைக்காக மாற்றியமைக்கப்படும் ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனை என்று பரவும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு