Vijayalakshmi Balasubramaniyan
-

ஒடிசா ரயில் விபத்து களத்தில் உதவும் RSS சேவகர்கள் என்று 2015ஆம் ஆண்டு புகைப்படத்தை பகிர்ந்த பாஜக எஸ்.ஜி சூர்யா!
ஒடிசா ரயில் விபத்து களத்தில் உதவும் RSS தன்னார்வலர்கள் என்று பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா பகிர்ந்துள்ள புகைப்படம் 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
-

கிரிக்கெட் வீரர் தோனி கைகளில் அம்பேத்கரின் புத்தகம் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!
கிரிக்கெட் வீரர் தோனி தனது கைகளில் அம்பேத்கரின் புத்தகத்தை வைத்திருந்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

மேகதாது அணை கட்டுவதை எதிர்ப்பவர்கள் சனாதன கைக்கூலிகள் என்றாரா விசிக கட்சித்தலைவர் திருமாவளவன்?
மேகதாது அணை கட்டுவதை எதிர்ப்பவர்கள் அனைவரும் சனாதன கைக்கூலிகள் என்று விசிக கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

சீமானுக்கும் சிஎஸ்கே அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் CEO காசி விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டாரா?
சீமானுக்கும் சிஎஸ்கே அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் CEO காசி விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
-

ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கப்பட்டதா அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்?
ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்ற அகமதாபாத் ஸ்டேடியம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

கல்வி உரிமை போன்று எதற்கும் உதவாததற்கு தமிழர்கள் போராடுவதை நிறுத்த வேண்டும் என்றாரா மதுரை ஆதினம்?
கல்வி உரிமை, நிதிப்பங்கீடு போன்ற எதற்கும் உதவாத விஷயங்களுக்கு போராடுவதை இனியேனும் தமிழர்கள் நிறுத்த வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
-

டெல்லியில் கைதான மல்யுத்த வீரர்கள் காவல் வாகனத்தில் சிரித்துக் கொண்டே செல்ஃபி என்று பரவும் AI புகைப்படம்!
டெல்லியில் கைதான மல்யுத்த வீரர்கள் காவல்துறை வாகனத்திற்குள் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுத்துக்கொண்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு
-

இலவச மின்சாரம் என்கிற கர்நாடக அரசு வாக்குறுதியால் மின்கட்டணம் வாங்க வந்த அதிகாரி மக்களால் தாக்கப்பட்டாரா?
இலவச மின்சாரம் தருவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில் மின்கட்டணம் வசூலிக்க வந்த மின்சார வாரிய அதிகாரி தாக்கப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.
-

எம்ஜிஆருக்கு அம்மா வழங்கிய செங்கோலே பெரிது என்றாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
எம்ஜிஆருக்கு அம்மா வழங்கிய செங்கோலே பெரிது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.