Vijayalakshmi Balasubramaniyan
-

Fact Check: உத்திரகோசமங்கை மரகத நடராஜர் கதிர்வீச்சால் அபிஷேக பாலின் நிறம் மாறியதா?
உத்திரகோசமங்கை மரகத நடராஜரின் கதிர்வீச்சால் அபிஷேக பாலின் நிறம் மாறி ஒளிர்வதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்
-

Fact Check: திமுக இந்தியா முழுமைக்கும் கொடுமை செய்துள்ளது என்று பேசினாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?
திமுக இந்தியா முழுமைக்கும் கொடுமை செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும். அவர் PMK என்றே பேசியுள்ளார்.
-

Fact Check: மாம்பழங்களை சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்தால் இறப்பு ஏற்படுமா?
மாம்பழங்களை சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்தால் இறப்பு ஏற்படும் என்று பரவுகின்ற தகவல் தவறானதாகும்.
-

Fact Check: அமைச்சர் அன்பில் மகேஷ் சொத்து விவரத்தை அண்ணாமலை வெளியிட கேட்டாரா மாணவி ஒருவர்?
அமைச்சர் அன்பில் மகேஷ் சொத்து விவரத்தை பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று மாணவி ஒருவர் பதாகை பிடித்ததாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

பிரதமர் மோடி அலங்கார உடை அணிந்திருப்பதாகப் பரவும் AI உருவாக்க புகைப்படம்!
பிரதமர் மோடி அலங்கார உடை அணிந்திருப்பதாகப் பரவும் புகைப்படம் AI மூலமாக Sahid என்கிற டிஜிட்டல் கலைஞர் உருவாக்கியதாகும்.
-

Fact Check: பிரதமர் மோடியின் 1983ஆம் வருட MA டிகிரியில் 1981ல் இறந்த துணை வேந்தர் கையெழுத்திட்டாரா?
பிரதமர் மோடியின் 1983ஆம் ஆண்டு MA டிகிரியில் 1981ஆம் ஆண்டே இறந்த குஜராத் பல்கலை துணை வேந்தர் கையெழுத்திட்டதாகப் பரவுகின்ற செய்தி போலியானதாகும்.
-

கர்நாடகாவில் இஸ்லாமிய தோற்றத்தில் மோடி மற்றும் அமித்ஷா என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!
கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் தொப்பியை அணிந்து பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
-

நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று பரவும் தவறான புகைப்படம்!
நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று பரவும் புகைப்படச்செய்தி தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
weekly wrap: இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள்