Vijayalakshmi Balasubramaniyan
-

ஐந்தாயிரம் ரூபாயில் 2,500 கழிந்தால் 1500 என்றாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?
ஐந்தாயிரம் ரூபாயில் 2,500 கழிந்தால் 1500 ரூபாய் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
-

பள்ளிகளில் இறைவணக்கத்தை தவிர்க்க ஏன் உத்தரவிட்டது தமிழக அரசு?
பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தை தவிர்க்க தமிழக அரசு அதிரடி உத்தரவு என்று பரவும் செய்தியில் முழு உண்மை தெரிவிக்கப்படவில்லை.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

நேபாள் மலைப்பகுதியில் கண்டறியப்பட்ட 201 வயதான துறவி எனப்பரவும் வதந்தி!
நேபாள் மலைப்பகுதியில் கண்டறியப்பட்ட 201 வயதான துறவி என்பதாகவும், அவர் அருகே இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் எனவும் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

புதிய வகை கொரோனா பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடல் என்றாரா அன்பில் மகேஷ்?
புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்ததாகப் பரவும் செய்தி போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ‘மத்திய அரசு’ என்று நிதி பெறுவதற்காக குறிப்பிட்டாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு என்று குறிப்பிடாமல் மத்திய அரசு என்று நிதிக்காக குறிப்பிட்டதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

மத்திய அரசு எனக்கு பயந்தே முன்கூட்டியே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளது என்றாரா அன்புமணி ராமதாஸ்?
மத்திய அரசு, நான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்த்து குரலெழுப்புவேன் என்று பயந்தே வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற்றுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

கையில் கட்டுடன் வைரலான பாஜக நிர்வாகி சுமதி இஸ்லாமியப் பெண் வேடமிட்டாரா? உண்மை என்ன?
கையில் கட்டுடன் கடந்த ஆண்டு வைரலான பாஜக நிர்வாகி சுமதி வெங்கடேஷ், தற்போது இஸ்லாமியப் பெண் வேடத்தில் பாஜகவில் இணைந்துள்ளதாகப் பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானதாகும்.
-

அரபு மொழியில் பகவத் கீதையை மொழிபெயர்த்து வெளியிட்டதா சவுதி அரசு?
அரபு மொழியில் பகவத் கீதையை மொழிபெயர்த்து வெளியிட்ட சவுதி அரசு என்பதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.