Vijayalakshmi Balasubramaniyan
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் 57 பேரை நாய் கடித்ததா?
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் 57 பேரை நாய் கடித்தது என்று பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டதாகும்.
-

திருப்பதி அர்ச்சகர் வீட்டு வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளா இவை?
திருப்பதி கோயில் அர்ச்சகர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் என்பதாகப் பரவுகின்ற வீடியோ செய்தி தவறானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

சென்னை நபரை கைது செய்த உபி போலீசார் என்று பரவும் செய்தியின் பின்னணி என்ன?
சென்னை நபரை, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதால் கைது செய்த உபி காவல்துறை என்று பரவும் நியூஸ் கார்டு மற்றும் செய்தி புதியது அல்ல.
-

டெல்லி அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரைச் சூட்டியுள்ளதா ஒன்றிய அரசு?
டெல்லி அக்பர் சாலைக்கு மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் பெயரினை பிரதமர் மோடி, ஒன்றிய அரசு சார்பாக சூட்டியுள்ளதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

மாரிதாஸ் கைதினை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தாரா அர்ஜூன் சம்பத்?
மாரிதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அர்ஜூன் சம்பத் அறிவித்ததாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.
-

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
-

முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என்று பரவும் தவறான வீடியோக்கள்!
முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பதைபதைக்கும் காட்சி என்பதாக பரவும் வீடியோக்களில் சில தவறானதாகும்.
-

கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா?
கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் செய்தி தவறானதாகும்.