Vijayalakshmi Balasubramaniyan
-

சுதந்திர தின முதலமைச்சர் உரையில் ஜனவரி 15 என்று குறிப்பிட்டாரா மு.க.ஸ்டாலின்?
சுதந்திர தினத்தின் போது முதலமைச்சர் ஆற்றும் உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர நாள் ஜனவரி 15 என்று குறிப்பிட்டார் என்பதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.
-

அனைத்து பிரிவினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதால் பழைய அர்ச்சகர்கள் கண்ணீருடன் வெளியேறியது உண்மையா?
அனைத்து பிரிவினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்கிற உத்தரவின்பேரில் தமிழ்நாட்டில் புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் பழைய அர்ச்சகர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு கண்ணீருடன் திருக்கோவில்களை விட்டு வெளியேறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்